December 12, 2012

கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா: ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது
வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற அங்காடித்தெரு உள்பட பல வெற்றி படங்களைத் தயாரித்த நிறுவனம் ஐங்கரன் இண்டர்நேஷனல். தற்போது மீண்டும் படத்தை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிறுவனம் தயாரித்த பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. சிறிது காலமாக அந்நிறுவனம் எந்த புதிய படத்தையும் தயாரிக்காமல் இருந்தது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா தற்போது ‘சிங்கம் 2’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். அந்தப் படத்திற்கு பிறகு லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்பிறகே, கௌதம்மேனன் இயக்கும் படத்தில் இணைவார் என தெரிகிறது. இருவரும் இணைந்து ஏற்கெனவே ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தனர். தற்போது மீண்டும் இணைகின்றனர்.

December 11, 2012

உண்மையை சொன்னால் திமிர் பிடித்தவனா? : சிம்பு பேச்சு...

உண்மையை சொன்னால் திமிர் பிடித்தவன் என்கிறார்கள் என்றார் சிம்பு. டைரக்டர் ராம நாராயணன், நடிகர் சந்தானம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா. புதுமுகம் சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விஷாகா சிங் நடிக்கின்றனர். டைரக்ஷன் கே.எஸ்.மணிகண்டன். இசை தமன். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. டைரக்டர் ஷங்கர் வெளியிட, சிம்பு பெற்றுக்கொண்டார். பிறகு சிம்பு பேசியதாவது: சமீபகாலமாக விழாக் களை தவிர்த்து விடுகிறேன். மேடையில் உண்மையை பேசுகிறேன். அது வேறுவிதமாக பரவுகிறது. என்னை திமிர் பிடித்தவன் என்கிறார்கள்.

உண்மையை சொல்வதால் திமிர் பிடித்தவன் என்றால் சொல்லிக்கொண்டு போகட்டும். ‘மன்மதன் படத்தில் கவுண்டமணி எனது மாமாவாக நடித்தார். கல்லூரி காட்சியில் என்னுடன் நடிக்க நகைச்சுவை நடிகர் தேவைப்பட்டார். பிரபலமான காமெடியனை போடும்படி இணை இயக்குனர் கூறினார். ‘சந்தானத்தை அறிமுகப்படுத்தலாம் என்றேன். உடனே அந்த இணை இயக்குனர், ‘உனக்கு அறிவிருக்கா என்றார். ஆனாலும் சந்தானத்தைதான் போட வேண்டும் என்றதுடன், ‘இந்த நடிகரிடம் நீங்களே ஒருநாள் போய் கால்ஷீட் கேட்பீர்கள் என்றேன். அது உண்மையானது. அந்த இணை இயக்குனர் ஒரு படம் இயக்கினார். அதில் சந்தானம் நடித்தார். இந்த சம்பவத்தை நான் அப்போது சந்தானத்திடம் கூறினேன். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நான் நடித்திருக்கிறேன். இவ்வாறு சிம்பு பேசினார்

 

Mahesh Babu's Kollywood entry with 'Shivam'

 




These are the days when Kollywood stars targeting Tollywood and vice versa. Joining the league is Mahesh Babu, who is hailed as 'Prince' in Andhra Pradesh.

In the past, movies starring Mahesh in the lead were dubbed and released in Tamil. For the first time now, he will be part of a straight Tamil movie.

To be directed by Krish (of 'Vaanam' fame) and to be produced by Ashwini Dutt, the film, which will be made in Tamil and Telugu simultaneously, has been tentatively titled 'Shivam'.
"Mahesh knows Tamil very well since he was brought up in Chennai. He is eagerly waiting for Shivam," sources said.
Meanwhile, director Krish's next venture 'Ongaram', starring Rana Daggubati and Nayanthara, will hit the screens soon.
சொந்த தயாரிப்பால் பாலிவுட்டில் ரீ-என்ட்ரியாகும் ப்ரீத்தி ஜிந்தா
பாலிவுட்டின் கனவுக் கன்னியாக வலம்வந்த ப்ரீத்தி ஜிந்தா ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தியதால் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார். இதனால் இவரை பாலிவுட் திரையுலகமும் கைகழுவியது.

ஐ.பி.எல். போட்டிகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தையடுத்து, நடிப்பில் ஆர்வம் காட்டிய இவர், வாய்ப்புக்காக காத்திருந்து, காத்திருந்து நொந்துபோக, சொந்தமாக படத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

‘இஸ்க் இன் பாரீஸ்’ என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் போகிறார். முழுக்க முழுக்க பிரான்சில் நடக்கும் கதையாம். பிரேம் ராஜா என்பவர் இயக்குகிறார். சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கிறாராம்.

காதலுக்கு நேர்மாறான மனப்பான்மை உடைய ஒரு இளைஞனும், இளைஞியும் எதிர்பாராத விதமாக காதலில் விழுவதே படத்தின் கதையாம்.

Muslim organisation accepts Kamal's request...


At a time when there were reports that few Muslim organisations were planning to agitate 'Viswaroopam' since the film has scenes which portray Muslims in bad light, Kamal Haasan came out with a statement on Sunday, seeking to put an end to the issue.

In his statement, Kamal said that "if they watch the film, my brothers in Muslim community will feel bad for finding fault with me, since Viswaroopam will make them proud."
Kamal also requested Muslim organisations to serve biriyani to 1000 poor people, if the film was not against them.

Reacting to this, the Tamil Nadu unit of Muslim League on Monday said that they are ready to serve biriyani to 1000 people if there is no any objectionable reference against Muslims in 'Viswaroopam'.

Three movies that Shankar enjoyed...


Though director Shankar is a name to associate with grand movies, he always bats for simple and straight forward films. Even his production ventures reflected simplicity a lot.
His penchant for meaningful attempts in low budget came out in open once again, during the audio launch of Santhanam's maiden production venture 'Kanna Laddu Thinna Aasaiya'.
Speaking on the occasion, Shankar said that the three recent movies he liked a lot were 'Kalakalappu', 'Oru Kal Oru Kannadi' and 'Naduvula Konjam Pakkathai Kaanom'.
"I watched these movies repeatedly and enjoyed them a lot. They are novel and refreshing," said the 'mega director', who is currently busy with 'I' starring Vikram.

Alex Pandian Kerala rights sold for Rs.1.10 crore...

The distribution rights for Karthi's next film, Alex Pandian, have been sold for a whooping Rs.1.10 crore in Kerala. Reports have confirmed that Sayujyam films have bought the rights for the film and will be promoting Alex Pandian in Malayalam. The news confirms the producers plan of extending Karthi's popularity in Kerala. The film was originally planned to be dubbed into Malyalam, but the actor wasn't very comfortable with the language yet and so the plan was shelved.

Alex Pandian, which is being directed by Suraaj is set to release next Pongal and will have Karthi and Anushka playing the leads. Santhanam will also feature in the mass entertainer having already worked with Karthi and impressed in films like Siruthai and Saguni. Devi Sri Prasad has composed the music for the film, which will be released on the 12th of December, falling on Superstar Rajinikanth's birthday who played the original Alex Pandian. The film will be action-packed and will also feature a lot of comedy.

Chennai box office | சென்னை பாக்ஸ் ஆபீஸ்

4. PODAA PODI

 

Week : 4
Total collections in Chennai : Rs. 2,24,08,768
Verdict: Below Average
No. Shows in Chennai (Weekend): 27
Average Theatre Occupancy (Weekend): 19%
Collection in Chennai (Weekend): Rs. 1,22,837
No. Shows in Chennai (Weekdays): 64
Average Theatre Occupancy (Weekdays): 12%
Collection in Chennai (Weekdays): Rs. 1,54,803
CAST AND CREW
Production: Padam Kumar
Cast: Silambarasan, Varalaxmi Sarathkumar
Direction: Vignesh Shivan
Music: Dharan Kumar
Cinematography: Duncan Telford

3. NEERPARAVAI

 

Week : 2
Total collections in Chennai : Rs. 1,05,36,923
Verdict: Average Opening
No. Shows in Chennai (Weekend): 249
Average Theatre Occupancy (Weekend): 40%
Collection in Chennai (Weekend): Rs. 30,73,788
No. Shows in Chennai (Weekdays): 332
Average Theatre Occupancy (Weekdays): 30%
Collection in Chennai (Weekdays): Rs. 31,71,744
CAST AND CREW
Production: Udhayanidhi Stalin
Cast: Anupama Kumar, Nandita Das, Saranya Ponvannan, Sunaina, Vishnu
Direction: Seenu Ramasamy
Music: N. R. Raghunanthan
Cinematography: Balasubramaniem

2. NADUVULA KONJAM PAKKATHA KAANOM 

 

Week : 2
Total collections in Chennai : Rs. 91,31,362
Verdict: Below Average Opening
No. Shows in Chennai (Weekend): 252
Average Theatre Occupancy (Weekend): 70%
Collection in Chennai (Weekend): Rs. 44,47,118
No. Shows in Chennai (Weekdays): 252
Average Theatre Occupancy (Weekdays): 50%
Collection in Chennai (Weekdays): Rs. 33,16,150
CAST AND CREW
Production: V. S. Rajkumar
Cast: Gayathrie, Vijay Sethupathi
Direction: Balaji Tharaneetharan
Screenplay: Balaji Tharaneetharan
Story: Balaji Tharaneetharan

1. THUPPAKKI 

 

Week : 4
Total collections in Chennai : Rs. 12,97,15,458
Verdict: Blockbuster
No. Shows in Chennai (Weekend): 366
Average Theatre Occupancy (Weekend): 55%
Collection in Chennai (Weekend): Rs. 89,95,635
No. Shows in Chennai (Weekdays): 476
Average Theatre Occupancy (Weekdays): 32%
Collection in Chennai (Weekdays): Rs. 71,14,917
CAST AND CREW
Production: Kalaipuli S. Dhanu
Cast: Jayaram, Kajal Aggarwal , Sathyan, Vidyut Jamwal, Vijay
Direction: A. R. Murugadoss
Music: Harris Jayaraj
Cinematography: Santosh Sivan

டி.டி.ஹெச் விவகாரம் : ‘விஸ்வருபம்’ படத்தால் தியேட்டர்காரர்களுக்கு உண்மையிலேயே நஷ்டம் வருமா..?

டத்தின் பெயரைப் போலவே கமலின் ‘விஸ்வரூபம்’ படம் டி.டி.ஹெச் பிரச்சனையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அதாவது ‘விஸ்வரூபம்’ படத்தை முதல் முறையாக தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு சுமார் 8 மணி நேரத்துக்கு முன்பாக இந்தியாவிலுள்ள எல்லா டி.டி.ஹெச்சிலும் ஒளிபரப்பு செய்யப்போகிறார் கமல்.
இதுதான் தியேட்டர்காரர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது. ஆனால் இதனால் தியேட்டர்காரர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை என்கிறார் திருச்சியைச் சேர்ந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் அசோசியேஷனில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் 

ஒருவர். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது…
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்வது அதுவும் ரிலீசுக்கு முன்பாக ஒரே ஒரு காட்சி மட்டும் அவ்வாறு செய்வதென்பது அந்தப் படத்துக்கு ஒரு பப்ளிசிட்டி என்ற முறையில் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தியேட்டர்காரர்கள் சொல்வது போல கமலின் இந்த முடிவால் அவர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் வரப்போவதில்லை. மேலும் கமல் முழுக்க முழுக்க அவருடைய சொந்தப் பணத்தில் தான் இந்த ரிஸ்க்கை எடுக்கிறார். அப்படி இருக்கும் போது அதை நாம் கண்டிப்பாக வரவேற்க வேண்டும்.

[ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் கமலுக்கு தியேட்டர்காரர்கள் எந்த விதத்திலும் பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் படம் ஓடினால் வரும் பணத்தில் தியேட்டர்காரர்களுக்கு கமல் பாதி பணத்தை கொடுப்பார்.]

கமலைப் பொறுத்தவரை அவர் எந்த தியேட்டரிலும் மினிமம் கியாரண்டி அல்லது எப்.எக்ஸ் முறையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவில்லை, அப்படி செய்தால் கூட தியேட்டர்காரர்களுக்கு நஷ்டம் வரும் என்று சொல்லலாம். ஆனால் அவர் சொந்தமாக தியேட்டரில் ரிலீஸ் செய்து வரும் பணத்தை இருவரும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளலாம் என்று தான் சொல்கிறார். அப்படி இருக்கும் போது தியேட்டர்காரர்களுக்கு நஷ்டம் வரும் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை.

அந்தப் படம் ஓடினால் அவருக்கு லாபம், ஓடாவிட்டால் அவருக்குத்தானே நஷ்டமே தவிர தியேட்டர்காரர்கள் இதில் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் கமலுக்கு தியேட்டர்காரர்கள் எந்த விதத்திலும் பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் படம் ஓடினால் வரும் பணத்தில் கமல் தியேட்டர்காரர்களுக்கு பாதி பணத்தை கொடுப்பார். இதுதான் உண்மையான நிலவரம் என்றார் அவர்.
மேலும்.., கமல் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த ஹேராம் என்ற படத்தை ரிலீஸ் செய்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியைச் சந்தித்து தியேட்டர்காரர்களுக்கு நஷ்டத்தை தந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட அந்த படத்தால் நஷ்டமடைந்த எல்லோருக்கும் நியாயமான முறையில் பணத்தை திருப்பிக் கொடுத்தார் என்றார்.

சரி உண்மையிலேயே விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்சில் ரிலீஸ் செய்தால் தியேட்டர்காரர்கள் பாதிக்கப்படுவார்களா..?
தியேட்டர்காரர்களுக்கு நஷ்டமில்லை எப்படி?
+ எல்லா தியேட்டர்களிலும் கமல் சொந்தமாகத்தான் படத்தை ரிலீஸ் செய்யப்போகிறார். இந்தப் படத்தை யாருக்கும் விநியோகம் செய்யும் உரிமையை அவர் கொடுக்கவில்லை.
+ படம் ரிலீஸ் ஆவதற்கு சுமார் 8 மணி நேரத்துக்கு முன்பாக ஒரே ஒரு காட்சி மட்டும் தான் டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்யப்போகிறார்.

+ டி.டி.ஹெச்சை பொருத்தவரையில் ஒரு புது படத்தை பார்ப்பது என்பது movie on demond என்ற முறையில் தான் ஒளிபரப்பு செய்யப்படும். அதாவது இந்தப் படத்தை நீங்கள் டி.டி.ஹெச்சில் பார்க்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட டி.டி.ஹெச் நிறுவனம் நிர்ணயிக்கும் பணத்தை முன்பாகவே சப்ஸ்க்ரிப்ஸன் என்ற முறையில் செலுத்த வேண்டும். அவ்வாறு சப்ஸ்க்ரிப்ஸன் செய்தவர்கள் மட்டுமே படத்தை பார்க்க முடியும்.

+ அதேபோல தானாக எந்த டி.டி.ஹெச் நிறுவனமும் தங்களது சந்தாதாரர்களிடம் நீங்கள் இந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. சந்தாதாரர்கள் விரும்பினால் மட்டுமே போன் மூலம் ஆர்டர் செய்தோ  அல்லது அவர்கள் கொடுத்திருக்கும் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் செய்தோ படத்தை பார்க்க முடியும்.

+ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இந்தப் படத்தை ஒளிபரப்பு செய்வதால் தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு இருக்கின்ற சூழ்நிலையில் பல பேர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க விரும்ப மாட்டார்கள். ஆக அவர்கள் விருப்பப்படி தியேட்டருக்கு வந்து  தான் படத்தை பார்க்கும் சூழ்நிலை வரும்.

+ தமிழ்நாட்டில் மட்டும் வீடியோகான், டாடாஸ்கை, ஏர்டெல், சன் டைரக்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி என ஐந்து நிறுவனங்களின் டி.டி.ஹெச் இணைப்புகள் சுமார் 36 லட்சம் உள்ளது. ஆனால் இந்த இணைப்புகளில் எத்தனை பேர்கள் மூவி ஆன் டிமாண்ட் என்று சொல்லக் கூடிய பணம் கொடுத்து படம் பார்க்கும் முறையை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிய ஒரு விஷயமாக உள்ளது. குறிப்பாக மின்வெட்டு பிரச்சனை அதிகம் உள்ள கிராமப்புறங்களில் இது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும்.
டி.டி.ஹெச் ஒளிபரப்பில் இப்படி பல பிரச்சனைகள் இருக்கும் போது தியேட்டர்காரர்கள் பாதிக்கப்படுவோம் என்று சொல்வது சரியானதா..? சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.


அடேங்கப்பா..? : ஒரே படத்துக்கு 5 மாதங்கள் கால்ஷீட் கொடுத்த அனுஷ்கா

சினிமாவில் இருக்கும் பிரபல ஹீரோயின்களிடம் தொடர்ச்சியாக ஒரு மாதம் கால்ஷீட் வாங்குவதென்பதே குதிரைக் கொம்பான விஷயம். ஆனால் இதில் விதிவிலக்காக நடிகை அனுஷ்கா ஒரே படத்தில் நடிக்க சுமார் 5 மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

தனது கால்ஷீட் விவகாரங்களை தானாகவே பார்த்துக் கொள்ளும் அனுஷ்கா நடிகை இலியானவைப் போல சொதப்பாமல் கரெக்ட்டாக தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார். ஒருவேளை ஒரு புதிய படத்தின் தன்னால நடிக்க முடிவவில்லை என்றால் தனக்கு மிக நெருக்கமான ஹீரோயின்களுக்கு அந்தப் படத்தை அவர் சிபாரிசு செய்கிறார்.

இதுவரை அவர் நடித்த எந்த தெலுங்கு, தமிழ்ப்படங்களுக்கும் அதிகப்பட்சம் 1 மாதத்துக்கு மேல் கால்ஷீட் கொடுத்ததில்லை. ஆனால் செல்வராகவன் டைரக்‌ஷன் செய்த இரண்டாம் உலகம் படத்திற்கு 2 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தார். அட அனுஷ்கா இப்படி என்று மொத்த கோலிவுட்டும் திகைத்துக் கொண்டிருக்க இப்போது அவர் புதிதாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்துக்கு சுமார் 5 மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

அதாவது அவர் தான் நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி என்ற தெலுங்கு படத்திற்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 5 மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரெடியாகும் இந்த படம் 13-ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் என்பதால் இத்தனை நாட்கள் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷுட்டிங் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

ரஜினியின் நண்பர் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கினார்

நாளை ரஜினியின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வரும் வேளையில், நண்பர் காந்தி மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நூற்றாண்டின் வெகு அரிதான 12.12.12 திகதியில் பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்த அனுபவத்தை மகிழ்ச்சியை முழுமையாகக் கொண்டாடக்கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான காந்தி இன்று திடீர் மரணம் அடைந்துவிட்டார். சென்னை ஏஜி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்பகதூர், நட்ராஜ், விட்டல் போன்ற நெருக்கமான நட்பு வட்டத்தில் ஒருவராக இருந்த காந்தியுடன், பெங்களூரில் பயணிப்பது ரஜினிக்குப் பிடித்த விஷயமாம்.
காந்தியின் மரணத்தால் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ள ரஜினி, எதிலும் ஆர்வம் காட்டாமல் மௌனமாக இருந்து வருகிறாராம்.
துப்பாக்கி வசூலால் மிரண்டுபோன முன்னணி நடிகர்கள்...
இந்த தீபாவளிக்கு வெளியான விஜயின் துப்பாக்கி படம் பிரமாண்ட வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் சமீபத்திய பெரிய பட்ஜெட் தோல்வி படங்களின் நஷ்டத்தால் பாதிக்கப்பட்ட திரையரங்க உரிமையாளர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.. பொதுவாக ரஜினியை படங்களை தவிர வேறு எந்த நடிகரின் படத்திற்கும் கிடைக்காத ஒரு ஆரம்பம் இந்த துப்பாக்கி படத்திற்கு கிடைத்து உள்ளது... தமிழ்நாடு,
கேரளா, ஆந்திரா, கர்நாடக, மும்பை வெளிநாடுகள் என அணைத்து ஏரியாகளும் இப்போது துப்பாக்கி வசூல் மழையில் நனைத்து கொண்டு இருக்கின்றன .. தமிழ் நடிகர்களுக்குள் இருந்து வந்த போட்டி போதாது என்று இப்போது கேரளா மற்றும் கன்னட படங்கள் இதுவரை செய்த வசூல் சாதனை அனைத்தையும் விஜயியன் துப்பாக்கி முறியடித்து அவர்களின் மண்ணில் சரித்திரம் படைத்து வருகிறது.... மேலும் திரையிட்டு 25 நாட்களே ஆனா நிலையில் தங்களின் 50 ஆண்டு கால சினிமா வசூலை விஜய் வென்றதை தாங்க முடியாமல் கேரளா மற்றும் கர்நாடக முன்னணி நடிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்...

இவர்கள் நிலை இப்படி என்றால் சுனாமி போல தமிழகத்தின் முந்தய படங்களின் அணைத்து சாதனை வசூலையும் தவிடுபொடி ஆக்கிவிட்டது துப்பாக்கி.... ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்கள் படம் அஜித் சூர்யா போன்ற சமகால நடிகர்கள் படம் என பாரபட்சம் பார்க்காமல் துப்பாக்கி வெளுத்து வாங்கிவிட்டது... 25 நாட்களில் 100கோடி என்றால் இனி இப்படம் செய்யும் வசூலை தங்களால் நெருங்க முடியுமா என்று முன்னணி நடிகர்கள் கலகத்தில் உள்ளனர்.... எந்திரன் போன்று 200கோடி செலவு செய்து 270கோடி வசூல் எடுப்பது பெரிய வெற்றி ஆகாது.. துப்பாக்கி 60கோடி செலவு செய்து 25 நாட்களில் 100கோடி கடத்து உள்ளது அழிந்து வரும் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்...
Ajith's next with A.R.Murugadoss, to start on 2013



This one promises to be big. The much expected Ajith and A.R.Murugadoss pairing might happen in 2013. Post the completion of the Siva project to which he has committed, Ajith will join hands with the Thuppakki director for his next, it is claimed. earlier exclusively broken the news that plans were being laid out behind the doors, for the project. Now it's moving closer to being finalized.

 ARM will meanwhile complete the Hindi version of Thuppakki with Akshay Kumar. This new Ajith – ARM project in all likelihood is set to be produced by Ayngaran International who had earlier associated with Ajith films like Billa and Aegan. Earlier it was speculated that the project would be produced by Aascar Ravichandran. Now it seems Ayngaran might bag the project.

 After Dheena in 2001, this successful actor – director combo is back. There was lot of buzz that this pairing will happen soon and now all that remains is an official statement to confirm this association.

 Great news indeed for both Ajith and Murugadoss fans.

December 10, 2012


It's a Psy-cho 'Christmas in Washington

WASHINGTON -- Even the hottest celebrities aren't too cool to sing a Christmas carol or two.

Legendary performer Diana Ross, recording star Demi Lovato and of-the-moment Gangnam Style rapper Psy were among the artists that brought a hearty dose of fa-la-la-la-la to the 31st annual Christmas in Washington on Sunday evening.

Jingle bells were ringing in a holiday-festooned National Building Museum as Christmas classics new and old were sung to an audience that included President Obama and Mrs. Obama. Hosted for the second year in a row by Conan O'Brien, the holiday tradition benefits the Children's National Medical Center.

"It's good to see that both the president and I were given a second term," joked O'Brien . "I am worried that the last person the president wants to see after the last six months is another white guy from Massachusetts."

Other performers included Smash star Megan Hilty, The Voice favorite Chris Mann and American Idol winner Scotty McCreery.

Ross, in a royal blue sequined gown, kicked off the show with a medley that included Sleigh Ride, Jingle Bells and It's the Most Wonderful Time of the Year.

Hilty sang Have Yourself a Merry Little Christmas, Lovato sang the saucy favorite All I Want for Christmas is You and Mann belted out I'll be Home for Christmas. McCreery (who O'Brien noted is "a man blessed with the adult male voice I've always wanted") sang Santa Claus is Back in Town.

Sporting a red-sequined top and red pants, Internet sensation Psy began his portion of the performance singing the classic The Christmas Song — but that didn't last long. After stopping to question why he was there, he launched into his bass-thumping Gangnam Style, which turned into Christmas Style. The crowd, full of Washington VIPs including CNN's Wolf Blitzer, ate it up with looks of both amusement and bewilderment.

It's a far cry from Friday, when the South Korean rapper, born Park Jae-sang, apologized for using what he says was "inflammatory and inappropriate language" during anti-U.S. protests at concerts in 2002 and 2004.

All of the performers came together for a closing medley, which featured Ross capping things off with Amazing Grace.

The evening ended with the first family joining all of the performers in singing Hark, the Herald Angels Sing on stage.

"Tonight is a chance to get in the Christmas spirit ... it's also a chance to make a difference in the lives of some very brave young people," Obama said.

The star-studded concert will premiere at 8 p.m. ET/PT on Dec. 21 on TNT. This will mark TNT's 14th year presenting Christmas in Washington.
Vijay , Vengatprabu Join...

There gonna be a happy news for Vijay fans. The news around the Film industry is that Vijay and Venkat Prabhu soon join hands for the next venture.
We all know that Venkat Prabhu arrange a TV show “kollywood king” on Vijay TV. In that show, he used to give shocking news that, “During the release of Mankatha, Vijay watched the movie and said that he was impressed on Mankatha film starrer Ajith and he gave me a party in his house”. Sources suddenly asked in that show to Venkat that, “whether you would direct a mass action like Mankatha with Vijay as a lead?” For that he simply said the dialogue from the Thuppaki movie “I am waiting”.
So, soon Venkat prabhu will write script for Vijay and would direct a movie with him.

December 9, 2012

Nayanthara says no to suriya and yes to dhanush

 Nayanthara is keeping herself busy post her break up with Prabhu Deva. The lady has been on a signing spree doing movie in many languages, dubbing, promoting her films and so on. The latest avatar of Nayanthara is that of a dance girl. Grapevine has it that Nayanthara has agreed to do a kuthu number along with Dhanush for Dhanush’s production venture ‘Ethir Neechal’. Ethir Neechal has Sivakarthikeyan and Priya Anand in the lead. Anirudh Ravichander of Kolaveri fame has composed music for the film and Dhanush has sung and penned the lyrics for a few songs. It is to be noted that Nayan was approached to do an item song for Suriya’s Singam 2 but she refused the offer.

Biriyani Latest News....

 Venkat Prabhu’s Biriyani has been progressing at a fast pace. The film’s unit has just completed their Pondicheery schedule and gearing up to shoot in Chennai at a huge set erected at a cost of Rs. 1 crore. Sources say that major scenes in the film will be shot in this set. Biriyani stars Karthi, Hansika, Premgi Amaren and has music by Yuvan Shankar raja. Recently, actor Karthi recorded a song for the film along with Premgi Amaren.

Shruthi Hassan bollywood life

 Shruthi Hassan has been missing from Chennai for quite sometime. The lady is buys in B town shooting for her film with Prabhu Deva titled ‘Ramaiya Vastavaiya’. Shruthi has also bagged another offer in Nikhil Advani’s D Day opposite Arjun Rampal. The director has earlier directed Kal Ho Na Ho and Patiala House. D Day will apparently be an aciton entertianer based on the 1993 blasts. It seems the Luck girl is enjoying her stint in Bollywood to the hilt.

 

 

‘Kamal deserves to be celebrated’


Veteran filmmaker Bharathiraja heaped laurels on Kamal Haasan and said that he is a rich treasure and deserves to be celebrated.

He was speaking at the audio launch of Viswaroopam held in Chennai on Friday. After launching the audio in Madurai and Coimbatore, Kamal Haasan organised a mega event in Chennai to release the same.

The first copy of the audio was released by veteran music composer Ilayaraja, whom Kamal Haasan described him as his elder brother, with whom he shares a good rapport.
Filmmakers K S Ravikumar, A R Murugadoss, Dharani and Lingusamy, thespain Sivaji Ganesan’s sons Ram Kumar and Prabhu besides Vikram Prabhu graced the occasion.
Viswaroopam stars Kamal Haasan, Pooja Kumar, Andre Jermiah, Rahul Bose, Shekhar Kapur among others graved the occasion.

The music composers of the movie Shankar Ehshaan Loy were also present on the occasion.

December 3, 2012


ஏக தடபுடலாக அறிமுகமாகியிருக்கிறார் விக்ரம்

பிரபு ......அப்படியா செய்கிறார் விக்ரம் பிரபு




ஏக தடபுடலாக அறிமுகமாகியிருக்கிறார் விக்ரம் பிரபு.
 நடிகர் பிரபுவின் மகன் என்பதை விட தமிழ்சினிமாவின் பெரிய வீட்டு பிள்ளை என்பதால் சிறப்பு மரியாதையும் கிடைத்து வருகிறது இவருக்கு. 'கும்கி' படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கும் இவருக்கு அப்படம் வெளிவருதற்கு முன்பே ஏராளமான அழைப்புகள். ஆனால் எல்லாவற்றையும் சற்று தள்ளியே வைத்திருக்கும் அவர், தற்போது நடித்துக் கொண்டிருப்பது 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் மட்டுமே. இப்படத்தை தயாரிப்பது லிங்குசாமி.

படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்பதை விசாரிக்கிற ஆர்வம் நிருபர்களுக்கு இருக்கும்தானே? அப்படி இவரை பற்றி விசாரித்தால் கிடைக்கிற தகவல்கள் அவ்வளவு திருப்தியாக இல்லையாம். இவர் படப்பிடிப்புக்கு வரும்போதே இவருக்கு செக்யூரிடி கொடுக்க சில ஜிம் பாய்ஸ் கூடவே வருகிறார்களாம். அப்படி வருகிறவர்கள் ரசிகர்கள் யாரும் இவரை நெருங்காமல் பார்த்துக் கொள்வதோடு நிறுத்திவிட்டால் பரவாயில்லை. ஷாட் வைக்க சற்று நேரம் தாமதமானால் கூட, 'ஏங்க இவரை நிறைய நேரம் உட்கார வைக்கிறீங்க? ஷாட் வைக்க நேரமாகும்னா முன்னாடியே சொல்றதில்லையா? நீங்க லேட் பண்ணினா நாங்க கிளம்பி போய்கிட்டே இருப்போம்' என்கிறார்களாம்.
 இதுவாவது பரவாயில்லை. சகித்துக் கொள்ளலாம். ஆனால் ஃபைட் சீன்களில் கூட சுறுசுறுப்பு காட்டுவதில்லை விக்ரம் என்கிறது யூனிட்டிலிருந்து வெளிவரும் ரகசிய தகவல்கள். சின்ன சின்ன ட்ஷ்யூம்களுக்கு கூட டூப் வச்சுக்கக் கூடாதா என்கிறார்களாம் விக்ரம் பிரபுவின் கூடவே வரும் அந்த நிழல்கள். இந்த ஜால்ராக்களை ஒழிக்காமல் ஒருபோதும் அவர் சிவாஜியின் பெயரை காப்பாற்ற முடியாது. எதிர்காலத்திலாவது அவர் தன்னை திருத்திக் கொள்ளட்டும் என்கிற முணுமுணுப்பு கேட்கிறது யூனிட்டில். இதையெல்லாம் அப்பா பிரபுவின் பார்வைக்கு கொண்டு போகிற தைரியம் மட்டும் யாருக்கும் இல்லையாம்.

இடிப்பாரில்லா கேமிரா(?) மன்னன் கெடுப்பாரில்லாமல் கெடுவாரய்யா... பார்த்து!


மாற்றணும்... மாற்ற மாட்டேன்..

கோடம்பாக்கத்தில் ஒரு குடுமிப்பிடி


சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு முடிந்து படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார்கள்.
ஆனால் இயக்குனர் சுராஜுக்கும் அப்படத்தின் ஹீரோ கார்த்திக்குக்கும் இடையே நடந்த சூடான விவாதங்கள் படத்தை விட பெரிய ஹாட்டாக இருக்கும் போலிருக்கிறது.

ஒரு ஹீரோ முழுமையாக நம்பி இயக்குனரிடம் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும். இதுதான் எல்லா இயக்குனர்களின் ஆசையாகவும் இருக்கும். ஆனால் கார்த்தியை பொருத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. தனது பட இயக்குனர்களிடம் லேசாக ஆலோசனை கூறுகிற அளவுக்கு சுதந்திரத்தை வைத்துக் கொள்வார். இவரே ஒரு காலத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் என்பதால் இந்த சுதந்திரத்தை மதிக்கவும் செய்வார்கள் இயக்குனர்கள். ஆனால் இந்த வேலையெல்லாம் சுராஜிடம் நடக்கவே இல்லையாம்.
திடீரென சில காட்சிகளை சுட்டிக்காட்டிய கார்த்தி, இவற்றை ரீஷுட் செய்யலாமே என்று ஆலோசனை சொல்ல, அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லையாம் அவர். அதுமட்டுமல்ல, என் நாலெட்ஜுக்கு வராமல் படத்தில் எவ்வித கரெக்ஷனும் செய்யக் கூடாது என்று எடிட்டர், கேமிராமேன் ஆகியோருக்கும் உத்தரவிட்டு விட்டாராம். இதனால் சற்று அப்செட் ஆன கார்த்தி, நேரடியாகவே சுராஜிடம் பேச, சுராஜ் கேட்ட ஒரு கேள்வியில் கார்த்தி ஆஃப் என்கிறார்கள்.

இதற்கு முன்பு வந்த சகுனி படத்திலும் கூட நீங்கள் சொல்லி நிறைய கரெக்ஷன் நடந்தது. ஆனால் அப்படத்தின் ரிசல்ட் என்ன? நீங்களே சொல்லுங்க. இது என் படம். நீங்க ஹீரோ. அவ்வளவுதான் என்றாராம் கறாராக. எவ்வித கரெக்ஷனும் இல்லாமல்தான் வெளிவருகிறது அலெக்ஸ் பாண்டியன்.

வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு?

யுவன்ஷங்கர் ராஜா 100 படங்களை 

எட்டிவிட்டாராம்!


பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்துக்கு இசை அமைத்துள்ளதன்  மூலம் 100 படங்களை எட்டிவிட்டாராம்.
இதைக் கொண்டாடும் விதத்தில் மலேசியாவில் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றையும் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளாராம்.

     யுவன் தனது 16வது வயதில் நடிகர் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்துக்கு இசை அமைத்து தமது இசைப் பயணத்தை துவக்கினார். இதை அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் புன்னகைப் பூவே மேலும் மவுனம் பேசியதே, பருத்தி வீரன், பில்லா, மங்காத்தா என்று யுவனின் ஹிட் வரிசைகள் நீண்டு கொண்டே போனது.

     தந்தையைப் போலவே மிகக் குறைந்த காலக் கட்டத்தில் இசை அமைத்து தருவதாலும், பின்னணி இசையில் வித்தியாசம் காண்பிப்பதாலும் யுவன் மீது தனிப்பட்ட மரியாத இருக்கிறதாம்.

தற்போது  கோலாலம்பூரில்  டிச.15ம் திகதி இசை நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும், இதில் இசைஞானி இளையராஜா சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளும் இயக்குனர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.
ஹன்சிகா மோத்வாணி இடத்தைப் பிடித்தார் நயன்தாரா


நயன்தாரா இப்போது பரபரப்பாக நடிப்பதில் தீவிரம் காண்பித்து வருகிறார். நயனிடம் அதிக திகதிகள் இப்போது இருப்பதால், வேகமாகப் படங்களை ஒத்துக் கொண்டு நடிக்கத் துவங்கிவிட்டதாகவும் தெரிகிறது.
ஒரு காலத்தில் த்ரிஷாவின் கால்ஷீட்டுக்காக காவல் கிடந்த இயக்குனர்கள், ஒரு வழியாக திரிஷாவை மறக்கும்படி செய்தது, தமனா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளின் கால்ஷீட்டுக்கள்தான். அதையும் தவிர ரிச்சா, டாப்சி, ஹன்சிகா போன்ற நடிகைகளும் ஓரளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் கண்களுக்கு இதமாக காட்சி தர திரிஷா இந்த பட்டியலில் இருந்தே விலகிக் கொள்ளும்படியாகவே அடுத்தடுத்து வரும் படங்கள் இருந்தன.
இப்படி ஓட்டப் பந்தயம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஹன்சிகா மோத்வானிக்கு கூடுதலாகவே மவுசு அதிகரித்துக்  கொண்டேபோனது. அதன் விளைவு நிறைய இயக்குனர்கள் ஹன்சிகாவின் கால்ஷீட்டுக்கு காத்திருக்க ஆரம்பித்தனர். தவிர ஹன்சிகா மோதவாணி டயட் அது இது என்று மவுசை தானாகவே அதிகரிக்கும் படியாக நடந்து கொண்டார். இந்த வேளையில்தான் மறுபடியும் களம் இறங்கினார் நயன்தாரா.

நயன் விறு விறுவென்று படங்கள் ஒத்துக் கொள்ள ஆரம்பிக்க தல அஜீத்துடன் மீண்டும் ஜோடி சேர்வதும் பிளசாக  அமைந்து போனது நயனுக்கு. இப்போது  தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள், நடிகர்களின் பார்வை ஏகத்துக்கும் நயனின் பக்கம் திரும்ப, ஹன்சிகாவுக்கு காத்திருந்த இயக்குனர்கள் நயனை நோக்கி படை எடுக்கத் துவங்கிவிட்டதாக தெரிவிக்கின்றனர். விளைவு இப்போது நயனின் கையில் 15 க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாம்!

என்னதான் நயன் ரசிகர்களை மறந்து தனி வாழ்வில் சோதனைகளை சந்தித்து விட்டு மீண்டு வந்தாலும் ரசிகர்கள் நயனை மறப்பதாக இல்லை என்பதையே இது காட்டுவதாக இயக்குனர்கள் புகழாரம் சூட்டுகின்றனர் நயனுக்கு!

மீண்டும் சின்னத் திரைக்கு வருகிறார் சூர்யா!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த நடிகர் சூர்யா, மீண்டும் அதே நிகழ்ச்சியில் அதே டிவியில் தொடர்கிறாராம்.

சூர்யா இப்போது சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்கின்றனர.

இந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படம் முடிந்த பிறகு படங்களில் நடிக்க சில மாதங்கள் தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, கோடிகளை அள்ளித்தரும் டிவி நிகழ்ச்சிக்கு திரும்பப் போகிறாராம். தொடர்ச்சியாக பல எபிசோடுகளை ஒரே நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டு, கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படங்களின் ரிசல்ட் மாற்றான் மாதிரி அமைந்துவிட்டால், டிவியில் தோன்றும் முடிவு மாறக்கூடும்

சினிமா நட்சத்திரங்களின் மனங்களை கவர்ந்த கார்கள்.                                       

ரஜினிகாந்த் – பிரிமியர் பத்மினி பியட்
டைரக்டர் ஷங்கர் & விஜய் – ரோல்ஸ் ராய்ஸ்
உதயநிதி ஸ்டாலின் – ஹம்மர் H3
கமல் ஹாசன் & தனுஷ் – ஆடி A8
அஜித் – மாருதி ஸ்விப்ட்
சந்தானம் – ரேஞ்ச் ரோவர்
ஏ ஆர் ரஹ்மான் – டொயோட்டா பார்ச்சுநேர்
சூர்யா – ஆடி A7
கெளதம் மேனன் – ஆடி Q7
விக்ரம் – ஆடி R8
ஜீவா – செவோர்லேட் காப்டிவா
கார்த்தி -பென்ஸ் ML350
சிம்பு & அருள்நிதி – BMW X6
அருண் விஜய் – மெர்சிடிஸ் ML350
ஸ்ரீகாந்த் – ஆடி A4
கிருஷ்ணா – BMW 320D 2012

த்ரிஷா & விஷ்ணுவர்த்தன் – BMW 5 SERIES
ஹாரிஸ் ஜெயராஜ் – லம்போர்க்கினி அவேண்டோர் LP700

யுவன் ஷங்கர் ராஜா – அஸ்டன் மார்டின் N420 வான்டேஜ்
சிநேகா & பிரசன்னா – ஆடி A6 & மெர்சிடஸ் பென்ஸ் B180

 

Vijay to spend another 40 days in Mumbai


Vijay to spend another 40 days in Mumbai: Illayathalapathy Vijay was seen in the streets of Mumbai in his film Thuppaki. The actor supposedly spent a large part of the film's schedule in Mumbai along with Director A.R.Murugadoss. Now that the film has been declared a hit, the actor has started working on Director A.L.Vijay's next untitled project opposite Amala Paul. Now, sources have confirmed that the team will indeed be visiting Mumbai for the shoot.
Vijay will be spending 40 days straight in Mumbai hoping to complete a large portion of the film quickly and in a straightforward manner. Director Vijay's usual crew have been roped in for the film, including cinematographer Nirav Shah and music director G.V.Prakash Kumar. Looks like Vijay has grown fond of the city already having spent a good portion of the year at Mumbai. We are yet to see if his next will be shaping up like Thuppaki. Only time will tell if it does.

Neethaane En Ponvasantham ready, confirmed on Dec 14

Gautham Menon’s love story Neethaane En Ponvasantham (NEP) first copy is ready and the film will go to the censors on Monday (Dec 3). The Jiiva-Samantha romantic musical is one of the most eagerly awaited films of the year.
Well begun is half done is the age old adage, team NEP is going the extra mile to prove this wrong. The movies expectations were sky high right from the word go, be it the casting, the music or the trailers, there’s been a sense of novelty and innovation in every step.
 
The proof the pudding is now out; the first copy of the movie has been out and has been seen by the Director Gautham Menon, Producer Elred Kumar and Isaignani Illayaraja.
The buzz is that Isaignani having composed and seen hundreds of movies was extremely happy with outcome just as the rest of the team. He had very kind words to express how well the movie turned out and congratulated the cast and crew.

NEP ready, confirmed on Dec 14!

RAJNIKANTH, MANI RATNAM TO TEAM UP FOR DALAPATHI 2


Rumours are rife that very soon Superstar Rajnikanth and Mani ratnam would team up for a film.It is said that both Rajnikanth and Mani ratnam met recently to discuss the project.

Two decades ago, they delivered the blockbuster, Dalapathi which had some great music by Ilayaraja. Even today, the film is considered one of the best in Rajnikanth’s career.
Talks are on between Mani Ratnam and Rajnikanth and if Dalapathi 2 does happen, it would be a treat for Rajini fans.
 

Ajith-Tammanna new film pooja 


The latest buzz in town is about the return of Tamannaah to Tamil with the Ajit flick directed by Siruthai fame Shiva from Tollywood.
The film is being made under the banner of Nagi Reddy’s Vijaya Productions in his centenary year.

The good news for Ajit fans is that the film got started with a pooja held at the studios of Devi Sri Prasad who is doing the music for the film.
Siruthai Siva was amongst those present. DSP has tweeted: “With Director Shiva at the pooja of Thala Ajith’s new film in my studio..!! Loved the narration of Mr.Shiva’s story.!!”
With the music director so kicked about the project, we are sure the chemistry is going to bring out a great album for the film!”

 

 

 

 

 

 

 


 

November 30, 2012

Ajith Kumar ready for second innings in Bollywood....


Ajith Kumar's debut Hindi movie Asoka starring Shahrukh Khan was not too successful for the actor. Though his performance got rave reviews, he did not act in any Hindi movie after his first film. Last year, the Thala said that he was happy in the Tamil film industry and he was not interested to act in other language films. However, he seems to have changed his stand, as he is reportedly gearing up to re-enter Bollywood.

Rumours are rife that Ajith Kumar is all set for his second innings in Bollywood. The buzz says that the actor will be starring in the remake of his last year blockbuster Mankatha. Venkat Prabhu, who directed the original version, is helming the Hindi version too. The rights of the Hindi version is with Gnanavel Raja and the process of choosing cast-crew have already begun.

The buzz says that Ajith Kumar will be stepping into the shoes of Arjun Sarja in the remake and not his role of a suspended cop. However,Mankatha also starred Trisha Krishnan, Arjun Sarja, Lakshmi Rai, Mahat Raghavendra and others in the cast. The film is about the betting money, which is involved during Indian Première League (IPL).

 KV Anand getting ready to direct Vijay


KV Anand's next project has been in the news for over six months now. Firstly, it was said that the director would be helming a project starring superstar Rajinikanth. Then, it was reported that he would be teaming up with Karthi followed by the rumours of him working with Ilayathalapathy. However, he has given clarification on all those speculations.

Speaking to a leading daily, KV Anand has said that he is still working on the script and half of the work has been completed. The director wants to give a shape to the storyline before zeroing in on any actor. According to him, it is only after the completion of the scripting process, Anand will be approaching an actor.

When asked about Vijay, KV Anand claimed that he has not offered the film to the Ilayathalapathy. Meanwhile, Vijay is busy with his next project, which also features Amala Paul, directed by AL Vijay. Other than this film, Vijay, who is basking in the success of AR Murugadoss directorial recent movie Thuppakki, has not signed any project.

 

Actor Siddharth awaits three releases in two months

 


For actor Siddharth, year 2013 begins with a bang.  In January and February alone, there are going to be three films from him.

Nandini Reddy's Jabardasth, where he is paired opposite Samantha, will be wrapped up this year.  Produced by Bellamkonda Suresh, this romantic-comedy will release in Telugu and Tamil.

Vetri Maran's NH-4 (working title), too, will be wrapped up this year.  This is, again, a Telugu-Tamil release.  Both these films are expected to release any time in Jan or Feb.

Meanwhile, his film under director David Dhawan, titled as Chashme Buddoor, will hit the screens on 22 Feb.  Ali Zafar and Tapsee Pannu have key roles in here

'Aatma' is not senseless horror - Bipasha Basu


Even though the First Look of 'Aatma' is yet to be revealed, there is good curiosity already around what it's leading lady Bipasha Basu would have to deliver this time around after her horror success 'Raaz 3' earlier this year. Since the film is still three months away from release, Bipasha is of course reluctant to reveal much at this point in time.
However she does insist that horror here is in a different space altogether.
"For starters, it is not senseless horror", says Bipasha, "Perhaps 'Aatma' and 'Raaz 3' have also helped me subconsciously to be totally fearless. (Director) Suparn Verma has set the film in a super natural genre and given me a good platform to perform. "
Starring Nawazuddin Siddiqui as the key male protagonist, 'Aatma' is produced by Kumar Mangat Pathak & Abhishek Pathak, is directed by Suparn Varma and releases all over on 1st March.

Cancer attacks Manisha Koirala

The tinsel town of late is gripped with unexpected news - B-town charming actress Manisha Koirala is reported to be diagnosed with cancer.

According to sources, Manisha is currently undergoing treatment in Jaslok Hospital (Mumbai), where she was admitted two days back.

The 'Bombay' and 'Dil Se' famed actress was not keeping well for past few days and had posted on social networking site that she is suffering from food poising. Things got serious when she fell unconscious and was flown in to Mumbai from her hometown Kathmandu.

Manisha is being taken care of by her mother Sushma at the hospital while her father Prakash and brother Siddharth are also expected to join in. On hearing about her health issue, Manisha said to have put up a brave front, with a positive outlook to fight it.

fans prays for her well-being and hopes for speedy recovery....

 

Yash Raj Films and Shekhar Kapur to make "PAANI"

 


At last Shekhar Kapoor gets his producer for his most ambitious 'Paani'.. and it will be none other then b-town's premiere production house Yash Raj Films.
Talking about this association, Shekhar Kapur said, "I have been preparing for this film for a long time, but always wanted an Indian partner that has the same passion for the film as I do and in Adi I have finally found that. It's a huge production that demands futuristic sets and large action pieces.

With Yash Raj Films, I have found a perfect home for PAANI". The film is based in a future world where wars over water have broken out.  Water is now owned by International Corporations who use thirst as a weapon of control. In one such future city, a young love story breaks all the rules and in the ensuing war, water flows back to its people.
The film will have a strong Indian and Western star cast, headed by a young leading actor from India and a young leading actress from the west. The film, Produced by Aditya Chopra and Directed by Shekhar Kapur, will be shot in India and overseas. Music is by A. R. Rahman. PAANI goes on floor mid-2013.

 

Neethaane En Ponvasantham Promotions feature scenes from the movie

 

 Neethaane En Ponvasantham has been confirmed to release on the 14th of December. Even amidst the film's popularity and songs ranking well in chartbusters, the makers are keen on promoting the film even more and will be releasing some of the scenes from the movie ahead of the release. This goes against the normal norm when sequences actually appear on TV channels and the internet after launch day.

The crew, including director Gautham Menon, are hoping the film will relate to real-life incidences for the audience. "There are so many moments in their life that people will relate to, which will not feature in the film. We want people to watch these moments, get to know Varun and Nithya better before coming to watch their story on screen", says the Director.

Neethaane En Ponvasantham features Jiiva, Samantha doing lead roles in Tamil with Nani replacing the male lead in the Telugu version. The pair will be seen portraying their characters in school, college and as adults in their life. We just cant wait for this one!


சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர்களுக்கு குறி வைக்கும் விஜய்......

சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர்களான கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த், ஹரி ஆகியோர் இயக்கத்தில் வந்த அனேக படங்கள் சூப்பர் டூபேர் ஹிட் ஆக்கி துப்பாக்கி வரும் வரையில் இளைய நடிகர்களில் முதலிடத்தில் இருந்தார் சூர்யா. ஆனால் வெற்றி பெற்றாலும் எதிர் பார்த்த வெற்றி பெறாத ஏழாம் அறிவு, மற்றும் சாரசரியான மாற்றான் பாடங்களாலும் துப்பாக்கியின் அதிரடி வெற்றியாலும் இளைய நடிகர்களில் முதலிடத்தை மீண்டும் கைப்பற்றி உள்ளார் விஜய்.
ஏழாம் அறிவு எதிபார்த்த அளவு வெற்றி பெறாததால் தன்னை நிரூபிக்க வெறியோடு காத்திருந்த முருகதாஸ் துப்பாக்கி மூலம் தானையும் நிரூபித்து விஜய்க்கு போக்கிரிக்கு பின்னர் சூப்பர் வெற்றிப்படத்தையும் கொடுத்தார். இப்பொழுது மாற்றானின் சறுக்கலுக்கு பின்னர் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ள கே.வி.ஆனந்தை வளைத்துப் போட்டுள்ளனர் விஜய்யும் எஸ்.ஏ.சந்திரசேகரும். மிகச்சிறந்த கதை ஒன்றை தயார் செய்து விட்டு ஒரு மாஸ் ஹீரோவை கே.வி.ஆனந்த் தேடிக் கொண்டிருகிறார் என்ற செய்தி கேட்டவுடன் விஜய் மற்றும் எஸ்.ஏ.சி உடனடியாக அவரது கால்சீட் வைத்திருந்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்கள். இந்தக் கதை சூப்பர்ஸ்டாரை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று பரபரப்பாக பேசுகிறார்கள். இதனால் சூப்பர்குட் பில்ம்ஸ் தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் வர இருந்த படத்தை ஒத்திப்போட்டுள்ளார்கள் என கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.
விஜய்யின் அடுத்த குறி அநேகமாக சிங்கத்தில் தவற விட்ட ஹரி என்றும் பேச்சு அடிபடுகிறது. கௌதம்மேனனுடனும் பேச்சு வார்த்தையில் விஜய் தரப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.