ஹன்சிகாவின் "பேவரைட்
"ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு  முன் வரை கிடைத்த படங்களில் நடித்து வந்த 
ஹன்சிகா, இப்போது பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் 
உள்ளார்.  குறிப்பாக, அலசி ஆராய்ந்தே கதைகளை ஓ.கே., செய்பவர்,
  அப்படங்களில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளும் ஒத்துழைப்பு 
தருபவர்களாக இருக்க வேண்டும்  என்பதையும் கருத்தில் கொண்டே, படங்களில் 
நடிப்பது பற்றி முடிவு செய்கிறார். முக்கியமாக, டான்ஸ் மாஸ்டர் விஷயத்தில் 
கூடுதலான  கவனம் செலுத்துகிறார் ஹன்சிகா. தன் பாடி லாங்குவேஜ்க்கு 
 பொருத்தமான, நடன அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய சில டான்ஸ் மாஸ்டர்களுக்கு,
 தன் சார்பில் சிபாரிசும் செய்கிறார்.
 
No comments:
Post a Comment