February 23, 2013

எந்நேரமும் கிளுகிளுப்பு கொடுக்கும் நயன்


நயன்தாராவின் வாழ்வில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் மட்டுமின்றி, தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்த வேடமும் அவரது கலர்புல் தோற்றத்தை மங்கச்செய்து விட்டன.

அதோடு, தனக்கிருந்த வெறுப்பு காரணமாக, பொலிவிழந்து காணப்பட்ட நயன், மேட்சிங் இல்லாத டிரஸ்களையே அணிந்து வந்தார். இதனால் அவரது பளபள தோற்றத்தை காண வேண்டும் என்று ஆவலுடன் இருந்த இளவட்ட நடிகர்கள், முகம் சுழிக்கத் தொடங்கினர்.

ஆனால் இந்த விசயத்தை கண்காணித்து வந்த நயனின் உதவி பெண் ஒருவர், இதுகுறித்து ஒருநாள் அவரது காதில் ஓதியிருக்கிறார். அதிலிருந்து உஷாராகிடி விட்டார் நயன்தாரா.

இப்போதெல்லாம் எந்தவொரு படப்பிடிப்பு தளத்துக்கு வந்தாலும், கிளுகிளு உடையணிந்து சிக்கென்று வருகிறார். முக்கியமாக மேக்கப் இல்லாத முகம் கருத்துப்போயிருக்கும் என்பதால், மேக்கப்மேனை வீட்டுக்கே வரவழைத்து வீட்டிலிருந்தே மேக்கப் போட்டபடி என்ட்ரி கொடுக்கிறார்.

இதனால் நயன்தாராவின் முகவெட்டும், உடல்கட்டு சுண்டியிழுக்கும் வகையில் இருக்கிறது. அதனால், அவர் காரில் இருந்து இறங்கியதும் மொத்த யூனிட்டுமே ஆர்வத்தோடு அவரை நோக்கி திரும்புகின்றன. டேக் எடுத்துக்கொண்டிருக்கும் டைரக்டர்கள்கூட ஓடோடி வந்து அவரை வரவேற்கிறார்கள்.

அந்த அளவுக்கு கவர்ச்சி கோலம்பூண்டு வருகிறார் நயன். அவரது இந்த பளிச்சென்ற கிளாமருக்கு முன்னால் புது வரவு நடிகைகளெல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.

No comments:

Post a Comment