துப்பாக்கி2 கதை ரெடி? முருகதாசுக்கு கால்ஷீட் கொடுத்த விஜய்
முருகதாஸ் துப்பாக்கி 2 ற்கான மூலக்கதையை தயார் பண்ணி விட்டதாகத் தெரிகிறது.
தற்போது இந்தி துப்பாக்கியான பிஸ்டல்லில் முழு மூச்சாக அக்ஷ்ய் 
குமாருடன் பணியாற்றி வரும் முருகதாஸ் அடுத்த படம் அஜீத்குமாருடன் 
இணைவதாகத்தான் இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தற்போதைக்கு 
நடக்காதென்று தெரிகிறது.
இதனை அடுத்து தயாரான துப்பாக்கி2 கதையை இளையதளபதியிடம் 
சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்ட  விஜய் உடனடியாக 2014ல் திகதி கொடுத்து 
விட்டதாக தெரிகின்றது. விஜய் தற்போது தலைவாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
 அதன் பின்னர் மோகன்லாலுடன் ஜில்லா நடிக்கவிருக்கிறார்.

 
No comments:
Post a Comment