சூர்யாவின் அடுத்த படம்: லிங்குசாமி சசிகுமார் போட்டி
 சூர்யாவை
 வைத்து படம் எடுக்க இயக்குனர் லிங்குசாமி மற்றும் சசிகுமார் இடையே போட்டி 
நிலவி வருகிறது. சூர்யாவிடம் லிங்குசாமி பல கோடி ரூபாய்க்கு பேரம் 
பேசியிருக்கிறார், சூர்யா இதுவரை வாங்காத பெரிய சம்பளத்தை வாங்க போகிறார் 
என்றெல்லாம் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.
இந்நிலையில் போட்டிக்கு சசிகுமாரும் வந்திருக்கிறார். ஈசன் படத்துக்குப் பிறகு இயக்கத்துக்கு நீண்ட பிரேக் எடுத்துக் கொண்டவர் தனது அடுத்தப் படத்தில் தான் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறாராம். அவரின் சாய்ஸ் சூர்யா. கதையை சூர்யாவிடம் கூறியதாகவும் தெரிகிறது. சிங்கம் 2-வுக்குப் பிறகு சூர்யாவின் கால்ஷீட் யாருக்கு? லிங்குசாமிக்கா இல்லை சசிகுமாருக்கா? இந்நிலையில் கௌதம் வாசுதேவ மேனனும் சூர்யாவுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment